பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க் அனுப்பிய 5 ஊழியர்கள் டிஸ்மிஸ்.. தேவஸ்தானத்தின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு Jan 02, 2021 3742 பக்தர்களுக்கு ஆபாச பட லிங்க் அனுப்பிய 5 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த தேவஸ்தானத்தின் உத்தரவிற்கு தடைவிதிக்க ஆந்திர உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் தொல...